உங்கள் கணினியில் தமிழில் எழுத வேண்டுமா?
தமிழ் ஈசியாக டைப் செய்யலாம்
உதாரணத்துக்கு amma என்று டைப் செய்தால் அம்மா என்று மாறிவிடும் ஈசியாக டைப் செய்ய தமிழ் கிபோர்ட் வசதி இதில் உள்ளது. தற்பொழுது 22 மொழிகளை இங்கு தட்டச்சு செய்யலாம்.
இங்கு Amharic, Arabic, Bengali, Persian, Greek, Gujarati, Hebrew,
Hindi, Kannada, Malayalam, Marathi, Nepali, Oriya, Punjabi, Russian, Sanskrit,
Serbian, Sinhala, Tamil, Telugu, Tigrinya and Urdu.etc….. போன்ற மொழிகள் உள்ளன.
இதை எங்கு வேண்டுமென்றாலும் பயன் படுத்தலாம். உதாரணமாக ms word, excel, web page, facebook, chatting.
தரவிறக்க சுட்டி.
http://www.google.com/inputtools/windows/index.html

No comments:
Post a Comment