Saturday 8 June 2013

சவூதியில் ஆன்லைன் இக்காமா தொடக்கம்:



சவூதியில் இனி ஆன்லைன் மூலம் இக்காமா பெறலாம், மேலும் எந்த நேரமும் இக்காமா வேலிடிட்டி மதிப்பை உறுதி செய்ய முடியும். இந்த புதிய  ஆன்லைன் பணிக்கு  சவூதி பாஸ்போர்ட் அலுவலகம் பெரும்பங்கு வகிக்கிறது.

ஆன்லைன் மூலம் இக்காமாவை இனி விரைவாக பெற முடியும் என சவூதி பாஸ்போர்ட் துறை அறிவித்துள்ளது.
கீழே அந்த துறைக்கான முகவரி உள்ளது. 

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir