Thursday 13 June 2013

பொது சேவைகள்


தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே “RED Society”யின் ☎9940217816  என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.
மாற்றுத்திறனாளிக்களுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலப் பெற 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

*****


தீ விபத்துகளினாலோ அல்லது பிறக்கும்போதே வாய், காதுமூக்கு போன்ற உறுப்புகளின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். மேலும் தகவல்களுக்கு 045420  240668, 245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

*****


கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ரலாயா கண் வங்கியின் தொலைபேசி எண்   044 28281919 & 282271616 தகவல் பெற மேலும் http://ruraleye.org/ சென்றும் பார்க்கலாம்.
*****



பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற சிறி வள்ளி பாபா இன்ஸ்டிடியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கிறது. மேலும் விபரம் அறிய 9916737471
*****


இரத்தப் புற்றுநோயை  "Imitinef Merciliet” என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாக கிடைக்கின்றது. தொலைபேசி இலக்கம் 044  24910754, 24911526, 22350241
*****


விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும்.இந்த என் சிரமத்தில் சிக்கி தவிக்கும், பசியால் வாடும் குழந்தைகளுக்கு உதவும்.

*****


வாகனம் ஓட்டும்உரிமை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிப் புத்தகம் இது போன்ற ஆவணங்கள் ஏதேனும் கிழே கிடந்தால் அதனை எடுத்து அருகில் இருக்கும் அஞ்சல் பெட்டியில் போட்டு விடுங்கள். அது தானாக உரியவர்களிடம் சென்று சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சல் செலவை சம்பந்தப்பட்ட நபர்களிடம் பெற்றுகொள்வார்கள்.




No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir