கொசுக்களை அழிக்க அல்லது விரட்ட தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம்.பலர் டென்னிஸ் மட்டை போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு அடிப்பதை பார்த்து இருக்கிறோம். நாம் கணிணியை பயன்படுத்தி கொண்டு இருக்கும்போது கொசு கடிக்காமல் இருக்க இந்த Anti Mosquito என்ற மென்பொருள் உதவுகிறது.
இந்த மென்பொருளில் இருந்து வரும் அல்ட்ராசவுண்ட் ஒலி கொசுக்களை பறக்க விடாமல் கட்டுப்படுத்துகிறது. இதனால் இதை இயக்கிய சில நிமிடங்களில் உங்கள் கணினிக்கு அருகில் இருந்து கொசுக்கள் ஓடிவிடும்.
கீழேயுள்ள தளத்திற்கு சென்று தரவிறக்கம் செய்யலாம்.
http://download.cnet.com/Anti-Mosquito-Software/3000-2056_4-10070392.html?tag=mncol%3Brbxcrdl1

No comments:
Post a Comment