நீங்கள் நினைத்தால் கம்யூட்டரில் எங்கு வேண்டுமானாலும் New Folder உருவாக்க முடியும் அதற்க்கு பெயரும் வைக்கமுடியும் சரி தானே...
அப்படி என்றால் New Folder ஒன்றை உருவாக்கி அதற்க்கு " con " என பெயர் வைக்க முடியுமா..? முடியும்.
முடியும் என்றால் முயற்சி செய்து பாருங்கள்..
முடியவில்லை எனில் கீழேயுள்ள கமெண்ட் ல் பார்க்கவும்
முதலில் new folder கு con என டைப் செய்து பின்னர் Alt+0160 பண்ணுங்கள். இப்பொழுது பெயர் con என வந்திருக்கும்.
ReplyDeleteCON போன்றே PRN, AUX, NUL, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, and LPT9 போன்ற பெயர்களையும் வைக்க இயலாது, காரணம் இப்பெயர்கள் அனைத்தும் MS-DOS எனப்படும் OS-ல் முன்பதிவு செய்யப்பட்ட பெயர்கள். Windows MS-DOS-ஐ பின்பற்றி உருவாக்க பட்டதேன்பதால் இதிலும் இந்த தடை உண்டு.