AADHAR Card is must to get LPG Subsidy - "ஆதார்' அட்டை வாங்காவிட்டால் சமையல் எரிவாயு விலை ரூ.891.50 -
ஆதார் அட்டை இல்லையெனில் உங்களின் கேஸ் 891.50. ஆதார் அட்டை இருந்தால் இதில் ரூபாய் 511 அரசாங்கம் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தும். இது அக்டோபர் மாதத்திற்க்குள் கார்டு வாங்க வேண்டும். கார்டு இலவசம். கார்டு அப்ளை பண்ணும் போது உங்களுடைய வங்கி கணக்கை மறக்காமல் சேர்த்து விடுங்கள் அது போக இந்த கார்டு எங்கெல்லாம் பதியலாம் என்று இங்கு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்......... ஓராண்டிற்கு மானிய விலையில், 9 சமையல் எரிவாயு உருளைகளை வழங்குகிறது.
அமெரிக்காவுல இருந்துகிட்டு எங்களுக்கு எப்படி ஆதார் கார்டுன்னு கேட்டா என்கிட்ட பதில் இல்லை....ஹிஹிஹி
மேலும் விபரம் அறிய கீழ உள்ள லிங்க் ஐ கிளிக் பண்ணவும்
http://uidai.gov.in/aadhaar.html

No comments:
Post a Comment