Wednesday 7 August 2013

மொபைல்களுக்கான அசுர வேகம் கொண்ட biNu Browser


இது Opera Mini, ucbrowser, bolt போன்ற உலவிகளைக் காட்டிலும் மிகவும் வித்தியசமானது.
இதன் முக்கியமான அம்சம் இதன் அசுர வேகம் தான்.

இதன் வேகத்தை நீங்கள் சாதாரண gprs வசதியுள்ள மொபைலில் கூட காண முடியும். இதற்க்கு 3G தான் தேவை என்ற அவசியம் கிடையாது.
மேலும்  இதில் முக்கியமாக மொழிப் பிரச்சனை கிடையாது. எழத்துக்கள் தெளிவாக நம் தாய் மொழியிலேயே தெரியும்.
தமிழில் கூகுள் நியூஸ், தினமலர், தினகரன் மற்றும் பலவற்றை இதில் படிக்க முடிகிறது. இது மற்ற மொழிகளைக் கூட ஆதரிக்கிறது.

இது முற்றிலும் இலவசமான் ஒன்று. அனைத்து மொபைல்களிலும் இருக்க வேண்டிய பயன்பாடு. இதனை தரவிறக்க உங்கள் மொபைலில் m.binu.com செல்லவும். இதனைப் பற்றி மேலும் அறிய http://www.binu.com/ செல்லவும். 

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir