Sunday 11 August 2013

கண் பரிசோதனைக்கென ஒரு இணையதளம்


கம்யூட்டர் முன் அதிக நேரம் வேலை செய்தாலோ அல்லது  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்த்தாலோ , புத்தகங்களை அதிகமாக படித்தாலோ  நம் பார்வை நமக்கேத் தெரியாமலே டல்லாகி இருக்கலாம்.

அதை கண்டறிய ஐ ஸ்பெஷலிஸ்டை நாடிப் போக பலருக்கு நேரமிருக்காது.
அவர்களுக்கு உதவவே ஒரு வெப்சைட் இருக்கிறது.
இந்த வெப்சைட்டில் இருக்கும் நிறச் சோதனை, இணைய வழி எழுத்துச் சோதனை, சுய வழி திரையிடல் சோதனை, பார்வைக்குரிய மாயை போன்ற நான்கு சோதனைகள் தரப்பட்டிருக்கின்றன.

இந்த டெஸ்ட்டுகள் முழுமையாகச் செய்து பார்த்த பின்பு நம் பார்வை குறித்த பல விவரங்கள் தரப்படுகின்றன.
அதைக் கொண்டு நம் கண்பார்வை சரியாக உள்ளதா? அல்லது சற்று குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்பதை நாமே தெரிந்து கொள்ள முடியும்.

என்ன உங்கள் பார்வைக் குறைகளைக் கண்டறிய தயாரா…
இணையதள முகவரி:
http://www.freevisiontest.com/intro.php

No comments:

Post a Comment

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir