Friday, 12 July 2013

EB அலுவலத்தில் complaint செய்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையா... இத முயற்சி பண்ணுங்க


உங்களுடைய வீட்டு மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளதா? அல்லது உங்களது Low voltage ஆ..? மீட்டர் பிரச்சனையா? அல்லது வேறு பிரச்சனையா..?

தினமும் EB அலுவலகத்து அலைய முடியவில்லையா? அப்படியே complaint கொடுத்தாலும் அதற்க்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையா..? கவலையை விடுங்கள்.

கீழ் கண்ட இணையமுகவரிக்கு சென்று ஒரு complaint கொடுங்கள் இங்கே உங்களுடைய complaint என்ன நிலையில் உள்ளது என நீங்களே பார்க்கலாம். 2 நாள் கழித்து பார்த்தால் உங்களுடைய "complaint  processing" என வரும். அடுத்த இரண்டு நாளில் உங்களுடைய வீட்டிற்கு முழு விபரம் அடங்கிய கடிதம் வரும்.

கீழ்க்கண்ட இணையமுகவரிக்குச் செல்லவும். உங்களுகென்று ஒரு அக்கௌன்ட் ஐ உருவாக்குங்கள்

http://tneb.tnebnet.org/ccms/

நானும் இந்த முகவரிக்குச்சென்று என்னுடைய complaint ஐ கொடுத்தேன், இரண்டே நாளில் முழு விபரத்துடன் எனக்கு ஒரு கடிதம் வந்தது. வேலையும் முடிந்தது


4 comments:

  1. நண்பரே தாங்கள் கொடுத்த முகவரி திறக்கவில்லை.

    ReplyDelete
  2. நண்பரே தாங்கள் கொடுத்த முகவரி திறக்கவில்லை.

    ReplyDelete
  3. தற்சமயம் சில பராமரிப்பு வேலைக்காக நிறுத்தி வைத்துள்ளனர். சில நாட்கள் கழித்து முயற்சி செய்யவும்.

    ReplyDelete
  4. https://www.tnebnet.org/awp/login
    Mr. ant, மேலே உள்ள முகவரிக்கு செல்லவும். இது வேலை செய்கிறது

    ReplyDelete

 

Blog Template by YummyLolly.com - RSS icons by ComingUpForAir