ரேஷன் கடையில் ஸ்டாக் தீர்ந்து போச்சு னு சொல்றாங்களா...
இதோ நீங்கள் செய்ய
வேண்டியது.. இது தான்
உங்கள் ரேஷன் கடையில்
ஏதோ ஒரு பொருளை நீங்கள் வாங்க போறிங்க, ரேஷன் கடை ஊழியர் உங்களிடம் நீங்கள் கேட்க்கும் பொருளின் ஸ்டாக் தீர்ந்து போச்சு,
இன்னும் வரல னு சொல்றார்.
உண்மை நிலவரத்தை அறிய
"உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை " ஒரு முறையை
அறிமுகப்படுத்தியிள்ளது.
உங்க மொபைல் போனை
எடுங்க அதுல கீழ் சொல்ற நம்பருக்கு கீழே வர்ற மாதிரி SMS அனுப்புங்க அவ்வளவு தான் மேட்டர் ஓவர்.
SMS அனுப்ப வேண்டிய தொலைபேசி
எண்: 9789006492, 9789005450 இந்த இரண்டு நம்பர்ல ஏதாவது ஒரு நம்பருக்கு கீழ வர்ற மாதிரி SMS
பண்ணுங்க
(PDS) ஒரு ஸ்பேஸ் விடுங்க
பிறகு (மாவட்டக்குறியீடு) அப்புறம் ஒரு ஸ்பேஸ் விடுங்க (கடை எண்) இதை டைப் செய்து அந்த
தொலைபேசி எண்ணுக்கு அனுப்புங்க. உதாரணமாக PDS 18 FP081
மாலை 5 மணிக்குள்ள அனுப்பினீர்கள் என்றால் உடனே பலன் கிடைக்கும்.
மாவட்ட எண்,
கடை எண் உங்கள் ரேஷன் கார்டில்
இருக்கும். (படத்தை பார்க்கவும்)
Very useful information
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDeleteThank you very much for your valuable information
ReplyDeleteB.ANANTHAN