tag:blogger.com,1999:blog-7462763345758485591.post4989905482086252054..comments2024-02-29T12:50:35.333-08:00Comments on பல்சுவை பூக்கள் : Vacation மற்றும் End of service மணி கணக்கிடுவது எப்படி?palsuvai pookalhttp://www.blogger.com/profile/08663308116148449521noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7462763345758485591.post-40573146783158296222014-05-29T12:32:26.260-07:002014-05-29T12:32:26.260-07:00நன்றி அண்ணா உங்களின் அடுத்த பதிவிற்காக.காத்திருக்க...நன்றி அண்ணா உங்களின் அடுத்த பதிவிற்காக.காத்திருக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/06073172958932161002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7462763345758485591.post-41344831927096329312014-05-28T11:52:43.055-07:002014-05-28T11:52:43.055-07:00எங்கு வேலை பார்த்தாலும் தொழிலாளர்களுக்கு சேர வேண்ட...எங்கு வேலை பார்த்தாலும் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை தர மறுப்பது குற்றமாகும். ஒரு தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகிய உடன் முதலாளிக்கு பயம் ஏற்பட்டுவிடும். அதன் பின்னர் முதாலாளி தொழிலாளியை ஒன்றும் செய்ய இயலாது. இதில் நீதிமன்றம் தலையீடு இருப்பதால் அனைத்தும் மிக எளிதாக, விரைவாக முடிந்து விடும்.

நண்பரே என்னுடைய அடுத்த பதிவின் தலைப்பு " தொழிலாளர்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும்? எங்கெங்கு எவ்வாறு முறையிடலாம்?"
நாம் நேரில் சென்று தான் முறையிட வேண்டும் என்பதில்லை. ஆன்லைன் மூலமும் முறையிடலாம். இதன் மூலம் நிறைய தொழிலாளர்கள் தீர்வு கண்டுள்ளனர்.palsuvai pookalhttps://www.blogger.com/profile/08663308116148449521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7462763345758485591.post-16089175950858103472014-05-26T20:23:54.014-07:002014-05-26T20:23:54.014-07:00மிக்க நன்றி.நீங்கள் கூறியது போல் செய்கிறேன்.ஆனால் ...மிக்க நன்றி.நீங்கள் கூறியது போல் செய்கிறேன்.ஆனால் லேபர் ஆபீஸ் சென்றால் நமக்கு ஏதும் பிரச்சனை வருமா.கபில் நான்.இந்த கம்பெனியில் பணிபுரியவே இல்லை.நான் அவன் அண்ணனின் டிரைவராக தான் இருந்தேன் என்று கூறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/06073172958932161002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7462763345758485591.post-12747405118924565852014-05-26T12:17:26.745-07:002014-05-26T12:17:26.745-07:00வெக்கேசன் மணி மற்றும் சர்விஸ் மணி கட்டாயமாக கொடுக்...வெக்கேசன் மணி மற்றும் சர்விஸ் மணி கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்று சவூதி தொழிலார் சட்டம் சொல்லுகிறது எனவே அதனை பெறுவது நமது கடமை. அவ்வாறு அவர்கள் தரமறுத்தால் தொழிலாளர் நீதிமன்றத்தில் முறையிடலாம். கட்டாயமாக கிடைக்கும்.
அதே போல் எக்ஸிட் என்பதையும் அவர்களால் தடுக்க முடியாது. முதலில் நீங்கள் உங்கள் கம்பனிக்கு எக்ஸிட் தர சொல்லி கடிதம் கொடுத்து 30 நாட்கள் ஆகியும் அவர்கள் தர வில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகலாம். பெரும்பாலான பணியாளர்கள் நீதிமன்றத்தை அணுக யோசிக்கின்றனர். நீதிமன்றம் தொழிலாளர் நலனை பாதுகாக்குமே தவிர அவர்களுக்கு ஆதராவாக நீதிமன்றம் செயல்படாது என்பதை உறுதியாக நம்பலாம்.palsuvai pookalhttps://www.blogger.com/profile/08663308116148449521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7462763345758485591.post-64605955217625525952014-05-26T06:55:35.087-07:002014-05-26T06:55:35.087-07:00நான் இப்பொழுது அவனிடம் எக்ஸிட் கேட்டுறிக்கேன்.அது...நான் இப்பொழுது அவனிடம் எக்ஸிட் கேட்டுறிக்கேன்.அதுவும் கிடைக்குமான்னு தெரியாது.Anonymoushttps://www.blogger.com/profile/06073172958932161002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7462763345758485591.post-397216030257829422014-05-26T06:51:46.354-07:002014-05-26T06:51:46.354-07:00இது.வரை நான் 2 முறை வேக்கேசன் சென்றுள்ளேன்.எந்த ப...இது.வரை நான் 2 முறை வேக்கேசன் சென்றுள்ளேன்.எந்த பணமும் கிடைக்க வில்லை.முதல் வேக்கேசன் 3 1/2 வருடம் கழித்து.இரண்டாவது வேக்கேசன் அடுத்த 8 மாதத்தில் சென்றேன். இதில் ஒரு முறை மட்டுமே டிக்கட் பைசா கிடைத்துள்ளது.நீங்கள் கூறிய முறைகள் முன்பு எனக்கு தெரியாது. Anonymoushttps://www.blogger.com/profile/06073172958932161002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7462763345758485591.post-40885009485135873722014-05-26T06:29:21.186-07:002014-05-26T06:29:21.186-07:00ஓ அப்படியா.. நல்லது. நீங்கள் தற்போது வேக்கேசன் செல...ஓ அப்படியா.. நல்லது. நீங்கள் தற்போது வேக்கேசன் செல்ல நினைத்தால் உங்களுடைய கபிலிடம் வேக்கேசன் மணி பெற முடியும். சர்வீஸ் மணி என்பது இறுதியில் தான் கிடைக்கும். palsuvai pookalhttps://www.blogger.com/profile/08663308116148449521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7462763345758485591.post-61267968831551845962014-05-26T05:11:27.173-07:002014-05-26T05:11:27.173-07:00தங்கள் தகவலுக்கு நன்றி.கம்பெனி என் னுடைய கபில் ப...தங்கள் தகவலுக்கு நன்றி.கம்பெனி என் னுடைய கபில் பெயரில் செயல்படுகிறது.அவனது அண்ணனுக்கு சம்பந்தம் இல்லை.கபிலின் அண்ணன் பெயரிலே என்னை இந்த கம்பெனிக்கு அழைத்து வந்தான். Anonymoushttps://www.blogger.com/profile/06073172958932161002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7462763345758485591.post-69076406328083370362014-05-25T22:37:50.925-07:002014-05-25T22:37:50.925-07:00சர்வீஸ் மணி என்பது நீங்கள் பணி முடித்து நாட்டுக்கு...சர்வீஸ் மணி என்பது நீங்கள் பணி முடித்து நாட்டுக்கு செல்லும் போது தான் கிடைக்கும். உங்கள் கபில் மற்றும் அவரது அண்ணன் இருப்பது ஒரே கம்பெனி தானே? வேறு வேறு கம்பெனி என்றால்.. அவரது அண்ணனிடம் 4 வருடம் பணி புரிந்ததற்க்கான சர்வீஸ் மணியை கேட்பது உங்களுடைய உரிமை.
இருவரும் ஒரே கம்பெனி என்றால் பணி இறுதியில் தான் கிடைக்கும்.
அவ்வாறு அவர்கள் தர மறுத்தால் நீங்கள் Labor Office ல் complaint செய்யலாம். தொலைபேசி எண்ணுக்கு கீழே உள்ள லின்க் ஐ சொடக்கவும்.
http://qsaudi.com/list-of-labor-office-in-saudi-arabia-with-contact-details/palsuvai pookalhttps://www.blogger.com/profile/08663308116148449521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7462763345758485591.post-31270612211121046912014-05-25T13:16:48.250-07:002014-05-25T13:16:48.250-07:00வணக்கம்.நான் சவுதியில் கடந்த 5 வருடங்களாக ஒரு கம்ப...வணக்கம்.நான் சவுதியில் கடந்த 5 வருடங்களாக ஒரு கம்பெனியில் டெலிபோன் டெக்னீசியனாக.பணிபுரிந்து வருகிறேன்.இதில் முதல் 4 வருடம் எனது கபிலின் அண்ணனின் பெயரில் டிரைவர் விசாவில் வந்து பணிபுரிந்தேன். இப்பொழுது என் கபீலின் பெயரில் டெகனீசியனாக மாற்றப்பட்டு பணிபுரிகிறேன் இப்பொழுது என் கபீலிடம் என்னுடைய சர்வீஸ் மணியை கேட்டதற்க்கு அவன் தர முடியாது என்று.கூறுகிறான். நான் எப்படி எனது பணத்தை அவனிடமிருந்து பெறுவது.ஆலோசனை.கூறுங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/06073172958932161002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7462763345758485591.post-84626095774048598052014-05-24T23:49:41.231-07:002014-05-24T23:49:41.231-07:00Minimum 2 yrs.
There is no fixed year of contract....Minimum 2 yrs.
There is no fixed year of contract. The contract dealing between owner and labor. They can make 2 yrs or more. But every two yrs automatically renewed their contract.

Article (50):
A work contract is a contract concluded between an employer and a worker,
whereby the latter undertakes to work under the management or
supervision of the former for a wage.

Article (37):
The work contract for non-Saudis shall be written and of a specified period.
If the contract does not specify the duration, the duration of the work
permit shall be deemed as the duration of the contract.palsuvai pookalhttps://www.blogger.com/profile/08663308116148449521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7462763345758485591.post-32306322697619104862014-05-24T13:16:58.171-07:002014-05-24T13:16:58.171-07:00Sir, as per Saudi labourlaw. Labourcontract 2year....Sir, as per Saudi labourlaw. Labourcontract 2year. Or. 3year inform me please my gmailid ,nizam.portonovo@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/17095062486561538822noreply@blogger.com